1.மாலையில் வெளியில் சென்று விட்டு வீடு திரும்பியதும் கற்றாழாய் gel 20 நிமிடம் தடவி ஊறவைத்து முகம்கழுவவுமஂ. முகம் வெளுக்கும் 1 மாதத்திலேயே.
2. பற்களில் மஞ்சள் நிறம் மாற கொஞ்சம் உப்பயும், எலுமிச்சை சாராயும் பற்கள் மீது தடவி வந்தால்பற்கள் பிரகாசிக்கும்.
3. புருவம் அடர்த்தியாக வளர விளக்கென்ணையை இரவில் தடவி வரவும்.
4. முகம் வறட்சி இன்றி இருக்க தயிறை முஉகத்தில் பூசி 20 நிமிடம் கழித்து குளிக்கவும். முகம் பளபளப்பாகமாறும்.
5. உதடுவெடிப்பு வராமல் தடுக்க தண்ணீர் நிறாயா குடிக்கவும்.
6. வாரம் இரு முறை தலைக்கு வெந்தயத்தை அரைத்து குளிக்கவும்.
No comments:
Post a Comment