சக்தி வாய்ந்த ஸ்ரீ கால பைரவர் மஹா மந்திரம்:
மஹா மந்திரம்:
மஹா மந்திரம்:
ஓம் ஹ்ரீம் பும் பாதுகாய அபதூதாரணாய குரு குரு பாதுகாய ஹ்ரீம் ஓம் நமஹ ஷியாயே ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் ஹ்ரைம் ஹ்ரௌம் க்ஷம் க்ஷேத்திரபாலாய கால பைரவாய நமஹ.
ஸ்ரீ கால பைரவரை மனதில் நினைத்து இம்மந்திரத்தை 27 முறை கூறி வழிபட வேண்டும். இவரை வணங்கினால் நமக்கு ஏற்பட இருந்த தீவினைகள் நீங்கும். மனதிலிருந்த வீண் அச்சங்கள் ஒழியும்.
குறிப்பாக மரணத்தை குறித்த பயங்கள் நீங்கும். வறுமை ஏற்படாமல் காக்கும். நவகிரக தோஷங்கள் நீங்கும்.
No comments:
Post a Comment