பாண்டவ தூத பெருமாள்:
பாண்டவ தூத பெருமாள் கோவில் பல்லவர்களால் 8 ஆம் நூற்றாண்டில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்காக கட்டப்பட்டது .இந்த கோவில் புராதன கலை நயமிக்க கோவில்.
தல சிறப்பு:
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் 25 அடி உயரத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சி அளிப்பது தனி சிறப்பாகும்.
ரோஹிணி நட்சத்திரக்காரர்கள் இப்பெருமாளை வணங்கினால் அனைத்து துன்பங்களும் விலகும்.
கோவில் முகவரி:
பாண்டவ பெருமாள் கோவில் தெரு,பெரிய காஞ்சிபுரம்,தமிழ்நாடு
கோவில் திறக்கும் நேரம்:
காலை 7:00 மணி முதல் 11:00 மணி வரை.
மாலை 4:௦௦ மணி முதல் 7.30 மணி வரை
தொடர்புக்கு:
9144-2723-1899.
No comments:
Post a Comment