புதன் கிரக தோஷம் நீக்கும் ஸ்தலம் திருக்காலிமேடு. இந்த
ஸ்தல்த்தின் இறைவன் சத்தியநாத சுவாமி. செம்மணலால் ஆன லிங்கம். அம்பிகை திருநாமம் பிரம்மராம்பிகை. இந்த கோவிலை இந்திரன் வந்து வணங்கி பெரும் பேரு பெற்றார். இந்த கோவிலில் இந்திர தீர்த்தம் உள்ளது.
ஸ்தல்த்தின் இறைவன் சத்தியநாத சுவாமி. செம்மணலால் ஆன லிங்கம். அம்பிகை திருநாமம் பிரம்மராம்பிகை. இந்த கோவிலை இந்திரன் வந்து வணங்கி பெரும் பேரு பெற்றார். இந்த கோவிலில் இந்திர தீர்த்தம் உள்ளது.
சந்திரனிற்கும், குருவின் மனைவிக்கும் பிறந்தவர் புதன். இதனால் மனம் வருந்திய புதன் ஸ்தல்த்தின் இறைவன் சத்தியநாத சுவாமியை வணங்கி நவக்கிரகங்களில் ஒன்றாகும் பேறு பெற்றார்.
புதன் கிரக தோஷம் நீக்கும் ஸ்தலம்:
புதன்கிழமைகளில் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி, புதனுக்கு பச்சைத் துணி சாத்தி, பச்சைப் பயறு படைத்து வழிபட்டால் புதன் கிரகத்தால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும்.
இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 11.30 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரையும் திறந்திருக்கும்.
No comments:
Post a Comment