அருள்மிகு சித்ரகுப்த சுவாமி திருக்கோவில்
|
சித்ரகுப்தர்கோவில் 9 ஆம் நூற்றாண்டில் சோழ மன்னர்களால் கட்டப்பட்டது. சித்ரகுப்தர் மனிதர்களின் நன்மை தீமைகளை கணக்கில் கொண்டு அவர்கள் இறந்த பிறகு அவர்களை சொற்ககடிற்கு அனுப்புவதா அல்லது நரகதிர்க்க என்பதை முடிவு செய்வார்.
இந்த கோவிலில் வலது கையில் எழுத்தானியுடன், இடது கையில் ஓலை சுவடியுடன் அமர்ந்த கோலத்தில் காட்சி அளிக்கிறார்.
தல சிறப்பு:
நவக்கிரகத்தில் கேதுவினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து இவரை வணங்கினால் விடுபடலாம்.
தமிழ்நாட்டில் சித்ரகுப்தருக்கு தனி கோவில் இருப்பது இங்கு மட்டும் தான். இங்கு சித்ரா பௌர்ணமி வெகு விமர்சயாக இங்கு கொண்டாடப்படும்.
No comments:
Post a Comment