துர்கை காயத்ரி மந்திரம்:
ஓம் காத்யாயனய வித்மஹே
கன்யாகுமாரி தீமஹி
தன்னோ துர்கி ப்ரசோதயாத்
ஓம் காத்யாயனய வித்மஹே
கன்யாகுமாரி தீமஹி
தன்னோ துர்கி ப்ரசோதயாத்
இந்த மந்திரத்தை 108 முறை கூறி வணங்கினால் எதிரிகள் தொல்லை ஒழியும். தடைகள் நீங்கி காரிய வெற்றி கிடைக்கும்.
செவ்வாய், வெள்ளி கிழமை, ராகு காலத்திலும் கூறலாம்.
செய்வினை, மாந்திரீக ஏவல்கள் மற்றும் துஷ்ட சக்திகளால் பாதிப்புகள் ஏற்படாமல் காக்கும். குடும்பத்தில் பொருளாதார கஷ்ட நிலையை அறவே நீக்கும். சுபிட்சங்கள் பெருகும்.
No comments:
Post a Comment