சருமம் பளபளக்க :
1.அலோ வேரா ஜெல் :
தினமும் 15 நிமிடம் .அலோ வேரா ஜெல் முகத்தில் தடவி வர முக வறட்சி நீங்கி சருமம் பள பளக்கும்.
2.உருளை கிழங்கு :
உருளை கிழங்கை முகத்தில் தடவி வர கரும் புள்ளிகள் நீங்கும்.
3.தயிர் :
வறண்ட சருமத்தில் தடவி வர முகம் குளிர்ச்சி அடையும்.
4. பன்னிர் :
முகத்தை பொலிவுடன் வைக்கும்.புத்துணர்ச்சி அளிக்கும்.
5. தக்காளி :
தினமும் 15 நிமிடம் தக்காளியை அரைத்து தடவி வர முக வறட்சி நீங்கி

சருமம் பள பளக்கும்.
No comments:
Post a Comment