தொப்பையை குறைப்பது எப்படி :
1. தினமும் காலை எலுமிச்சை சாறு வெறும் வயிற்றில் பருகி வர தொப்பை மறையும்.
2. தினமும் உணவில் பூண்டு அதிக அளவில் சேர்த்து வந்தால் உடலில் கெட்ட கொழுப்பு சேராமல் இருக்கும்.
3.வெந்நீர் அதிக அளவு குடித்து வந்தால் கொழுப்பு கரைந்து உடல் மெலியும்.
4. பப்பாளி கூட்டு செய்து வாரம் ஒரு நாள் சாப்பிட தொப்பை கரையும்.
5. இரவு உணவை குறைத்து சாப்பிட்டால் உடல் எடை குறையும்.
6. கொள்ளு ரசம் அடிக்கடி சாப்பிட்டு வர தொப்பை மறையும்.
No comments:
Post a Comment