வீட்டில் கொத்தமல்லி செடி வளர்க்க :
1.முதலில் தனியா விதையை இரண்டாக உடைத்து இரவே ஊற வைத்து மறுநாள் காலை தண்ணீரை வடிகட்டி பின்பு அதை தொட்டியில் விதைக்க வேண்டும்.
2.நல்ல மண் தேர்நதெடுத்து அதில் விதைக்க வேண்டும்.
3.தண்ணீரை அப்படியே செடியின் மேல் ஊற்றாமல் பூவாளியில் தண்ணீர் விட வேண்டும்.
4.5 நாட்களுக்குள் கொத்தமல்லி துளிர் விட ஆரம்பித்து செழித்து வளரும்.
5.இது அனுபவ முறை ஆகும்.
No comments:
Post a Comment