Wednesday, July 17, 2019
வீட்டில் கொத்தமல்லி செடி வளர்க்க :
வீட்டில் கொத்தமல்லி செடி வளர்க்க :
1.முதலில் தனியா விதையை இரண்டாக உடைத்து இரவே ஊற வைத்து மறுநாள் காலை தண்ணீரை வடிகட்டி பின்பு அதை தொட்டியில் விதைக்க வேண்டும்.
2.நல்ல மண் தேர்நதெடுத்து அதில் விதைக்க வேண்டும்.
3.தண்ணீரை அப்படியே செடியின் மேல் ஊற்றாமல் பூவாளியில் தண்ணீர் விட வேண்டும்.
4.5 நாட்களுக்குள் கொத்தமல்லி துளிர் விட ஆரம்பித்து செழித்து வளரும்.
5.இது அனுபவ முறை ஆகும்.
Tuesday, July 16, 2019
சருமம் பளபளக்க
சருமம் பளபளக்க :
1.அலோ வேரா ஜெல் :
தினமும் 15 நிமிடம் .அலோ வேரா ஜெல் முகத்தில் தடவி வர முக வறட்சி நீங்கி சருமம் பள பளக்கும்.
2.உருளை கிழங்கு :
உருளை கிழங்கை முகத்தில் தடவி வர கரும் புள்ளிகள் நீங்கும்.
3.தயிர் :
வறண்ட சருமத்தில் தடவி வர முகம் குளிர்ச்சி அடையும்.
4. பன்னிர் :
முகத்தை பொலிவுடன் வைக்கும்.புத்துணர்ச்சி அளிக்கும்.
5. தக்காளி :
தினமும் 15 நிமிடம் தக்காளியை அரைத்து தடவி வர முக வறட்சி நீங்கி

சருமம் பள பளக்கும்.
Saturday, July 13, 2019
Risk - Free Investment options
Risk - Free Investment options:
1. RD- Recurring Deposit in a nationalised Bank.
2. PPF- Start with your nearest Post office.
3. GOLD- Gold saving Scheme Eg: Lalitha Jewellery 11 month scheme. They give one month installment free to uers.
4.Real Estate- If you have a large amount invest in real estate.
5.FD - if you have a bulk amount invest in FD .It will give more returns than your deposit.

Wednesday, July 10, 2019
இரவில் நன்றாக தூக்கம் வர:
இரவில் நன்றாக தூக்கம் வர:
1. தூங்க செல்வதற்கு முன்பு கதகதப்பான பாலில் தேன் விட்டு சாப்பிட தூக்கம் நனறாக வரும்.
2. வெளிச்சம் கம்மியாக உள்ள அறையில் தூங்கவும்.
3.செர்ரி பழங்களை இரவில் சாப்பிட்டஆல் நல்ல தூக்கம் வரும்.
4. ஜாதிக்காயை பாலில் கலந்து சாப்பிட அமைதியான தூக்கம் வரும்.
5.தயிரை தலையில் தடவி குளித்து வந்தால் உடல் சூடு நீங்கி நல்ல தூக்கம் வரும்.

பணத்தை சேமிப்பது எப்படி:
பணத்தை சேமிப்பது எப்படி:
1. முதலில் வருமானத்தை விட அதிக செலவு செய்வதை குறைக்கவும்.
2. கிரெடிட் கார்டு பயன்படுத்துவதை முடிந்த அளவு தவிர்க்கவும்.
3. மளிகை வாங்க செல்லும் போது மளிகை லிஸ்டோடு சென்று மொத்தமாக வாங்கினால் செலவு குறையும்.
4. ஹோட்டல் உணவுகளை தவிர்த்து வீட்டிலேயே சமைத்து சாப்பிடவும். இதனால் செலவும் குறையும்.உடல் நலமும் கெடாது.
5. போக்குவரத்திற்கு பொது வாகனங்களை பயன்படுத்தவும். இதனால் பெட்ரோல் செலவு கணிசமாக குறையும்.
6.முடிந்த அளவு எந்த ஒரு கெட்ட பழக்கங்களும் இல்லாமல் வாழுங்கள்.
7.பணத்தை வீட்டில் வைத்து பூட்டாமல் வங்கியில் சேமிப்பதால் அதற்கான வட்டி கிடைக்கும்.இதனால் சேமிப்புஉம் அதிகரிக்கும்.
8.ஆடை, துரித உணவுகளில் பணத்தை அதிக அளவு செலவு செய்யதீர்கள்.
9. கேன் தண்ணீர் வாங்காதீர்கள்.வாட்டர் புரிபியர் பயன்படுத்துங்கள்.
10. குழந்தைகளுக்கு உண்டியல் வாங்கி தந்து சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள்.

தொப்பையை குறைப்பது எப்படி :
தொப்பையை குறைப்பது எப்படி :
1. தினமும் காலை எலுமிச்சை சாறு வெறும் வயிற்றில் பருகி வர தொப்பை மறையும்.
2. தினமும் உணவில் பூண்டு அதிக அளவில் சேர்த்து வந்தால் உடலில் கெட்ட கொழுப்பு சேராமல் இருக்கும்.
3.வெந்நீர் அதிக அளவு குடித்து வந்தால் கொழுப்பு கரைந்து உடல் மெலியும்.
4. பப்பாளி கூட்டு செய்து வாரம் ஒரு நாள் சாப்பிட தொப்பை கரையும்.
5. இரவு உணவை குறைத்து சாப்பிட்டால் உடல் எடை குறையும்.
6. கொள்ளு ரசம் அடிக்கடி சாப்பிட்டு வர தொப்பை மறையும்.
Tuesday, July 9, 2019
நவகிரஹங்களும் அதற்கான வண்ணங்களும், ரத்தினங்களும் :

1.சூரியன் :
சிவப்பு நிற வஸ்திரம்,,மாணிக்கம்
2.சந்திரன்:
வெண்மை நிறம், முத்து
3.செவ்வாய் :
சிவப்பு நிறம், பவளம்
4.புதன் :
பச்சை நிறம்,பச்சை கல் மோதிரம்.
5.குரு :
மஞ்சள் நிறம்,கனக புஷ்பராகம்
6.சுக்கிரன் :
வெண்மை நிறம்,வைரம்
7.சனி :
கருப்பு நிறம், நீல கல்
8.ராகு :
கருப்பு நிறம் ,கோமேதகம்
9.கேது :
பல வர்ண நிறங்கள் , வைடூரியம்.
1.சூரியன் :
சிவப்பு நிற வஸ்திரம்,,மாணிக்கம்
2.சந்திரன்:
வெண்மை நிறம், முத்து
3.செவ்வாய் :
சிவப்பு நிறம், பவளம்
4.புதன் :
பச்சை நிறம்,பச்சை கல் மோதிரம்.
5.குரு :
மஞ்சள் நிறம்,கனக புஷ்பராகம்
6.சுக்கிரன் :
வெண்மை நிறம்,வைரம்
7.சனி :
கருப்பு நிறம், நீல கல்
8.ராகு :
கருப்பு நிறம் ,கோமேதகம்
9.கேது :
பல வர்ண நிறங்கள் , வைடூரியம்.
Monday, July 8, 2019
12 ராசி கோவில்கள்
12 ராசி கோவில்கள் :
2. ரிஷபம் - திருப்பதி வெங்கடாஜலபதி திருக்கோவில் .
3.மிதுனம் - பழனி தண்டாயுதபாணி திருக்கோவில் .
4.கடகம் - ராமேஸ்வரம் ஸ்ரீ நந்தனார் கோவில்.
5.சிம்மம் - ஸ்ரீ வாஞ்சியம் திருக்கோவில் .
6.கன்னி- திருக்கழுக்குன்றம் சிவன் கோவில்.
7.துலாம்-திருத்தணி சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் .
8.விருச்சிகம் -காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில்
9.தனுஷு - மாயவரம் மயூரநாதர் திருக்கோவில்
10.மகரம் - தில்லை நடராஜர் கோவில்
11.கும்பம் - ராமேஸ்வரம் அருகில் உள்ள தேவிபட்டினம்
12.மீனம்- வைத்தீஸ்வரன் கோவில்.
ராசி தெரியாதவர்கள் திருபுவனம் சரபேஸ்வரரை வருடத்திற்கு ஒருமுறை சென்று வழிபடலாம்.
1. மேஷம் - ராமேஸ்வரம் ஸ்ரீ ராமநாத ஸ்வாமி திருக்கோவில் .
2. ரிஷபம் - திருப்பதி வெங்கடாஜலபதி திருக்கோவில் .
3.மிதுனம் - பழனி தண்டாயுதபாணி திருக்கோவில் .
4.கடகம் - ராமேஸ்வரம் ஸ்ரீ நந்தனார் கோவில்.
5.சிம்மம் - ஸ்ரீ வாஞ்சியம் திருக்கோவில் .
6.கன்னி- திருக்கழுக்குன்றம் சிவன் கோவில்.
7.துலாம்-திருத்தணி சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் .
8.விருச்சிகம் -காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில்
9.தனுஷு - மாயவரம் மயூரநாதர் திருக்கோவில்
10.மகரம் - தில்லை நடராஜர் கோவில்
11.கும்பம் - ராமேஸ்வரம் அருகில் உள்ள தேவிபட்டினம்
12.மீனம்- வைத்தீஸ்வரன் கோவில்.
ராசி தெரியாதவர்கள் திருபுவனம் சரபேஸ்வரரை வருடத்திற்கு ஒருமுறை சென்று வழிபடலாம்.
Subscribe to:
Posts (Atom)
கண் திருஷ்டி போக்கும் பைரவர் மூல மந்திரம் :
கண் திருஷ்டி போக்கும் பைரவர் மூல மந்திரம் : மூல மந்திரம் ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் ஹ்ரைம் ஹரௌம் க்ஷம் க்ஷத்ரபாலாய நம இந்த மூ...
-
இரவில் நன்றாக தூக்கம் வர: 1. தூங்க செல்வதற்கு முன்பு கதகதப்பான பாலில் தேன் விட்டு சாப்பிட தூக்கம் நனறாக வரும். 2. வெள...
-
சக்தி வாய்ந்த ஸ்ரீ கால பைரவர் மஹா மந்திரம்: மஹா மந்திரம்: ஓம் ஹ்ரீம் பும் பாதுகாய அபதூதாரணாய குரு குரு பாதுகாய ஹ்ரீம் ஓம் நமஹ ஷியாயே ...
-
பாண்டவ தூத பெருமாள் : பாண்டவ தூத பெருமாள் கோவில் பல்லவர்களால் 8 ஆம் நூற்றாண்டில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்காக கட்டப்பட்டது .இந்த கோவில் ...