Evergreen sms :
சர்தார் ஓட்டி சென்ற பஸ் விபத்துக்குள்ளானது.
போலீஸ் ஒவ்வொருவராக விசாரித்தார்கள். அனைவருமே தான்
தூங்கி விட்டதாக சொன்னார்கள். கடைசியாக
சர்தாரை விசாரித்தார்கள். அவர் சொன்னார்
" அதான் சார் எனக்குமே தெரியல.. அப்போ
நானும் நல்லா தூங்கிட்டு இருந்தேன் "....
சர்தார் ஓட்டி சென்ற பஸ் விபத்துக்குள்ளானது.
அப்போது ஒருவன் அழுது கொண்டிருந்தான். சர்தார் ஏன் அழுகிறாய்
என்று கேட்டார். விபத்தில் எனக்கு கை போய்
விட்டது என்றான். சர்தார் சொன்னார் " பார். அவனுக்கு தலையே
போய் விட்டது... அவன் என்ன அழுகிறானா
" என்றார்..
மகன் : நான் பரிட்சை ல பாஸ் பண்ணா என்ன
வாங்கி தருவீங்க ?
அப்பா : சைக்கிள் வாங்கி தரேன்..
மகன் : ஃபெயில் ஆகிட்டா ?
அப்பா : 10 சைக்கிள் வாங்கி தரேன், கடை
வெச்சி பொழச்சிகோ...
ஃபிளவருக்கும், லவ்வருக்கும் என்ன வித்தியாசம்
?
ஃபிளவர் வாடிடும், லவ்வர் ஓடிடும்....
சிகரெட் பிடிக்காதவன் : எனக்கு சிகரெட்
எப்பவும் பிடிக்காது..
சிகரெட் பிடித்தவன் : அதனால தான் நானும் கொளுத்தரேன்..
ஒரு பாட்டியும், தாத்தாவும் தங்களுடைய
பழைய காதலை நினைவு கூர்ந்தார்கள். அதன் படி, அவர்கள்
ஒரு பார்க்கில் சந்திப்பதாக பேசி கொண்டார்கள்.
தாத்தாவும் ரொம்ப நேரமாக காத்து கொண்டு இருந்தார்.. பொறுமை
இழந்து தாத்தா பாட்டியை பாக்க சென்றார்.
பாட்டி பார்த்து ஏன் வரவில்லை என்று கேட்டார். அதற்கு
பாட்டி வெக்கமாக சொன்னாள், " அம்மா
அனுப்பவில்லை " என்றாள்...
" கிளவிக்கு கொலுப்ப பாத்தியா
!!!!
டைட்டானிக் எப்படி மூழ்கியது ???
" குபுக் "
" லுபுக் "
" குளுக் "
" ஜுளுக் "
" லொதக் "
" கொலக் "
" பொதக் "
" பசாக் "......
சிரிக்காதீங்க !!! இது ஒரு சோக கதை.....
பையன் : அப்பா, நான் எல்லா எக்ஸாம்லயும்
ஃபெயில் ஆகிட்டேன்..
அப்பா : இனி
மேல் என்னை அப்பா னு கூப்பிடாத !!
பையன் : சும்மா இருங்க பா, இது வெறும் ஸ்கூல் டெஸ்ட் தான்,
dna டெஸ்ட் இல்ல..
ஏங்க பையன போட்டு இப்டி அடிக்கிறிங்க
?
பின்ன என்னங்க, லெட்டர போஸ்ட் பண்ணிட்டு
வாடா னா, போஸ்ட் பாக்ஸ்
பூட்டி இருக்குனு திரும்ப வந்துட்டான்.....
டாக்டர் : காதுல பல்லி போகற வர என்ன பண்ணிங்க
?
சர்தார் : முதல்ல கரப்பான் போச்சி, அத புடிக்க தான் பல்லி
போச்சினு நெனைச்சேன்...
ரயில்வே மந்திரி புது ரயில் mysore கும் pak கும்
விட்டுர்காரு,
ரயில் பெயர் என்ன தெரியுமா ?
" mysorepak "......
மீனம்பாக்கம் டூ கொழும்பு கும், புது plane விட்டுர்காங்க...
plane பெயர் என்ன தெரியுமா ?
" மீன்குளம்பு "....