Sunday, June 28, 2015

பைரவ வழிபாடு :

இழந்த சொத்தை திரும்ப பெற  11 அஷ்டமீகள் மிளகை சிறு மூட்டையாக கட்டி
நெய் (அ) நல்லெண்னை  இட்டு பைரவருக்கு தீபம் ஏற்றவும். 

வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு சந்தன காப்பு சாற்றி ஏழைகளுக்கு
வஸ்திர தானம் செய்தால் கலை துறையில் புகழ் அடையலாம்.
 
பொதுவான பிரச்சனைகள் நீங்க :

தினமும் காலை குளித்து முடித்தவுடன் வெறும் வயிற்றில் ஸர்ப காயத்ரி 11 முறை
சொல்லி 11 மிளகை உண்டு வரவும்.

சக்கரததாழ்வாருக்கு அவர் காயத்ரி மந்திரத்தை சொல்லி துளசி வாங்கி சாற்றி
12 முறை சுற்றி வாருங்கள்.

இந்த இரு பரிகாரங்களையும் 12 நாட்கள் செய்தால் போதும் .
 

Saturday, June 27, 2015

பரிஹார கோவில்கள்

பிரமஹ்த்தி தோஷம் நீங்க :

திருவிடைமருதூர்,திருவெண்காடு.

நாக ,மாங்கல்ய தோஷம் நீங்க

நாச்சியார் கோவில்

 தீராத நோய்கள் நீங்க

திருமங்களகுடி பிரணவ நாதர் , வைததீசுவரன் கோவில்

பிதுர் தோஷம் நீங்க:

ஆவூர் பஞ்ச பைரவர்

ராகு ,யம தோஷம் நீங்க

திருநீலக்குடி                           

செல்வ வளம் பெற:

"மஹா லக்ஷ்மி  மஹா காளி
மஹாகந்யா சரஸ்வதி
போகவைபவ சந்தாததீரீ
பாக்தா அநுக்ரஹ காரினி :"

 இந்த துதியை தினமும் காலையில் குளித்த பின் பக்தியோடு 27 முறை உச்சரித்து வழிபட செல்வ வளம் பெருகும்.
எங்கள் முதல் பதிவிற்கு வரவேற்கிறோம்



சுரம் நீங்க விநாயகர் மந்திரம் 


"ஓம் கிலி அங் உங்"


இந்த மந்திரத்தை 108 தடவை ஜேபிதது விபூதி அணிந்தால் சுரம்,காசம் செய்வினை நீங்கும்

Thursday, June 25, 2015

கண் திருஷ்டி போக்கும் பைரவர் மூல மந்திரம் :

கண் திருஷ்டி  போக்கும் பைரவர் மூல மந்திரம் : மூல மந்திரம்   ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் ஹ்ரைம்  ஹரௌம் க்ஷம் க்ஷத்ரபாலாய நம  இந்த மூ...